முத்து மாரியம்மன் கோயிலில் வேல் பிரதிஷ்டை!

முத்து மாரியம்மன் கோயிலில் வேல் பிரதிஷ்டை!
X
வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி சன்னதியில் இன்று வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் அருகே மலை அடிவாரத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி சன்னதியில் இன்று (அக்.29) வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story