கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!
X
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றம் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில், இன்று குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story