தாயுமானவர் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

தாயுமானவர் திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு!
X
வடுகந்தாங்கல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம், வடுகந்தாங்கல் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையை சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் உமா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற்று வரும் பயனாளிகளின் விவரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு தலைவர் ரவிசந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story