முன்னாள் முதல்வருக்கு வரவேற்பளித்த நேதாஜி சுபாஷ் சேனை கட்சியினர்.
பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு கமுதி செல்வதற்காக சென்னையிலிருந்து இன்று (அக்.30) காலை மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சிந்தாமணி டோல்கேட் அருகே நேதாஜி சுபாஷ் சேனை கட்சியின் தலைவர் மகாராஜன் தலைமையில் முக்கிய நிர்வாகிகளான ராஜாராமன், வில்லா புரம் ரமேஷ் மற்றும் பூக்கடை முருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னாள் முதல்வர் பழனிச்சாமிக்கு கிரேன் கொண்டு மெகா சைஸ் பூமாலை அணிவிக்கப்பட்டது.
Next Story




