வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
X
இளம்பிள்ளை வராகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
இளம்பிள்ளையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ மகாவாரகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
இன்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இளம்பிள்ளை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாராகி அம்மனுக்கு பால்,தயிர்,நெய்,மஞ்சள்,சந்தனம்,குங்குமம்,ஜவ்வாது உள்ளிட்ட பல வாசனை திரவியங்கள் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.பின் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு அர்ஜனைகள் செய்யப்பட்டன.சுற்று கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டுச் சென்றனர்.சிறப்பு அன்னதானம் நடந்தது.
Next Story