நாகையில் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்து

நாகையில் புதிய காவல் கண்காணிப்பாளருக்கு வாழ்த்து
X
Nagai
நாகப்பட்டினம் இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் சார்பில் கடந்த 05-01-26 அன்று புதிதாக பொறுப்பேற்ற நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே_எஸ்_பாலகிருஷ்ணன் மரியாதை நிமித்தமாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. உடன் மீனவ நல வாரிய உறுப்பினர் மனோகர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story