குளித்தலை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை
Kulithalai King 24x7 |4 Feb 2026 2:43 PM IST
அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் நேரில் ஆறுதல்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை.புதூர் சாலையில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை அதிமுக குளித்தலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண பொருட்கள் வழங்கினர். இதில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story




