திண்டுக்கல் யூனியன் அலுவலகம் முன்பு
Dindigul King 24x7 |5 Feb 2026 4:06 PM IST
Dindigul
தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் சத்துணவு சங்கங்களின் கூட்டமைப்பு திண்டுக்கல் மாவட்டம் சார்பாக திமுகவின் தேர்தல் வாக்குறுதி 313-ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி பணிக்கொடை ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும், மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story


