புளியம்பட்டி அருகே மரத்தில் மோதி டிரைவர் உட்பட 10 பேர் படுகாயம்

புளியம்பட்டி அருகே மரத்தில் மோதி டிரைவர் உட்பட 10 பேர் படுகாயம்
புளியம்பட்டி அருகே மரத்தில் மோதி டிரைவர் உட்பட 10 பேர் படுகாயம் கேரள மாநிலம் பாலக்காட்டில் அரசூர் பகுதியில் நடக்க இருந்த திருமண விழாவில் மேளம் அடிப்பதற்காக இருந்து டிரைவர் உள்ளிட்ட 10 பேர் போர்ஸ் ஜீப்பில் சத்தியமங்கலம் - கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது புதுரோடு என்ற இடத்தில் டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து புளிய மரத்தில் போதி விபத்துக்குள்ளானது 10 பேரும் படுகாயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story