வேலூர் மாநகராட்சி 14-வது வார்டு சிறப்பு கூட்டம்!

X
வேலூர் மாநகராட்சி மண்டலம்-1 வார்டு 14வது வார்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.சாமுண்டீஸ்வரி குணாளன் தலைமை தாங்கினார். இந்தப் பகுதியில் உள்ள பழுதடைந்த மின்விளக்குகள் மாற்றி அமைத்தல் மற்றும் ஒகேனக்கல் குடிநீர் இணைப்பு அமைத்தல் தார் சாலை அமைத்தல் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர்.
Next Story

