மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 142 மனுக்கள்!

X

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி பொதுமக்களிடம் இருந்து 142 மனுக்களைப் பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.15) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ஆட்சியர் சுப்புலட்சுமி பொதுமக்களிடம் இருந்து 142 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட இந்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர்களிடம் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story