ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு.

ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு.
X
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை நகர குழு 15 வது மாநாடு கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இலகுமைய்யா கலந்து கொண்டு மாநாடு கொடியேற்றி தலைமை குழு தேர்வு செய்தார். தளி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில்ராளமான கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story