அறந்தாங்கியில் 17 வயது சிறுவன் பலி
X
Pudukkottai King 24x7 |21 Nov 2024 9:53 AM IST
விபத்து செய்திகள்
அறந்தாங்கி மேலே பட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் 19ஆம் தேதி இரவு 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்கு செல்லும் போது நிலை தடுமாறி ஆலமரத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக புதுகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று காலை அவர் இறந்து விட்டார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை செய்கின்றனர்.
Next Story