கலவை: ஒரே நாளில் 1,800 நெல் மூட்டைகள் விற்பனை

X

ஒரே நாளில் 1,800 நெல் மூட்டைகள் விற்பனை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்கள், நெல் பயிர் களை கலவை வாழைப் பந்தல் சாலையில் உள்ள ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஏப்ரல்.17) ஒரே நாளில் 1800 நெல் மூட்டைகள் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிந்ததுஇதில் ஸ்ரீ நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1,429 க்கு விற்பனை
Next Story