நெல்லையில் 19% குறைவு

நெல்லையில் 19% குறைவு
X
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 512 நடத்தப்பட்டன.இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் விளைவாக 2025ம் ஆண்டின் முதல் அரையாண்டில் சாலை விபத்து பலி எண்ணிக்கை 19 சதவீதம் குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story