சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் 20 வது நாளை எட்டி இருக்கிறது
X
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் 20 வது நாளை எட்டி இருக்கிறது
ஊதிய உயர்வு,தொழிற்சங்க அங்கிகாரம், எட்டு மணி நேர வேலை, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 20 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சாம்சங் வேலை நிறுத்தம் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வலியுறுத்தி Citu மாநில தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலிசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
Next Story