பெரியகுளம் சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 21 அடி உயர்வு

பெரியகுளம் சோத்துப்பாறை அணை ஒரே நாளில் 21 அடி உயர்வு
X
சோத்துப்பாறை அணை
பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் வெயிலின் தாக்கத்தால் அணையில் கடந்த வாரம் முதல் அணையின் நீர்மட்டம் குறைய துவங்கியது . இந்நிலையில் நேற்று முன்தினம் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் 41 புள்ளி 65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ,ஒரே நாளில் 21 அடி உயர்ந்து 62.97 அடியாக காணப்பட்டது. நேற்று (செப்12) அணையின் நீர்மட்டம் 66.50 அடியாக உயர்ந்தது.
Next Story