வாலாஜாபேட்டை:கார்மேரி லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்

X

வாலாஜாபேட்டை:கார்மேரி லாரி மோதி விபத்து- 3 பேர் படுகாயம்
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு பென்ஸ் பேட்டரி கார் வாலாஜாபேட்டை வன்னி வேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது மோதி நேற்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர், கருணாகரன் அவரது மகள் ஸ்வேதா உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். மூவரும் மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.
Next Story