கரூர் மாவட்டத்தில் 35.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 35.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 35.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நேற்று நான்காவது நாளாக மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது. மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன்படிகரூரில் 4.60 மில்லி மீட்டர் க.பரமத்தியில் 7.80 மில்லி மீட்டர் குளித்தலையில் 12.60 மில்லி மீட்டர் மாயனூரில் 3.00 மில்லி மீட்டர் பஞ்சபட்டியில் 7.00 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் மொத்தம் 35.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவானதாகவும் இதனுடைய சராசரி அளவு 2.92 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story