புதுக்கோட்டையில் போலீஸ் தற்கொலை முயற்சி!
X
துயரச் செய்திகள்
புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ஆறுமுகம் விஷப்பொருள் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story