போச்சம்பள்ளி அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்து உயிர் தப்பிய 4ங்கு பேர்.

போச்சம்பள்ளி அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்து  உயிர் தப்பிய 4ங்கு பேர்.
X
போச்சம்பள்ளி அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்து உயிர் தப்பிய 4ங்கு பேர்.
திருபத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஏகஸ்பா என்ற பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் சாம்குமார் (19) மற்றும் நண்பர்கள் பார்த்தசாரதி, பூவரசன், சத்தியபிரகாஷ் ஆகிய 4ங்கு பேர் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்று பூவரசன் என்பவரை சந்தூர் கிராமத்தில் இறக்கிவிட்டு வர சென்ற போது, கார் திருவயலூர் என்ற இடத்தில் ஒரு வளைவில் கார் திரும்பிய போது எதிர்பாரவிதாமாக அங்கிருந்த மின்கம்பத்தின் மோதியது இதில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது. அதில் அதிஷ்டவசமாக அணைவரும் உயிர் தப்பினர். மின் ஊளியர்கள் மின்கம்பத்தை அகற்றினர். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story