யுகாதி பண்டிகை முன்னிட்டு ராசிபுரத்தில் லட்சுமி தேவி பூஜை!!

யுகாதி பண்டிகை முன்னிட்டு ராசிபுரத்தில் லட்சுமி தேவி பூஜை!!
X
யுகாதி பண்டிகை முன்னிட்டு லட்சுமி தேவி பூஜை..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி பண்டிகை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரவர் இல்லங்களில் சிறப்பாக யுகாதி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் ராசிபுரம் பகுதியில் சரண்யா என்பவர் இல்லத்தில் நடைபெற்ற யுகாதி பண்டிகை முன்னிட்டு லட்சுமி தேவி சிறப்பாக வடிவமைத்து, லட்சுமி தேவி பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து. தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கினர்.
Next Story