மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் மனு

X
மனு
தேனி மாவட்டம் வீரபாண்டியில் செயல்பட்டு வரும் 3ஸ்டார் மன மகிழ் மன்றம் 24 மணி நேர கடையாக செயல்படுவதை கண்டித்தும் இதனால் பெண்கள் குழந்தைகள் அப்பகுதியில் நடமாடுவதற்கு அச்சமடைந்தும் பாலியல் வன்முறையை ஆளாக்கப்ப டும் சூழ்நிலை இருப்பதாலும் 3ஸ்டார் மணமகிழ் மன்றத்தின் உரிமத்தை ரத்து செய்ய கோரி உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலால் துறையில் புகார் மனு அளிக்கப்பட்டது
Next Story