முதல்வர் மற்றும் கனிமொழியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற எஸ்.முத்துச்செல்வி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பியை சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற எஸ்.முத்துச்செல்வி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதியை சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக வர்த்தகர் அணி மாநில இணைச் செயலாளருமான எஸ்.முத்துச்செல்வி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Next Story