கிருஷ்ணகிரி அருகே 6 யூனிட் மணல் கடத்திய லாரி பறிமுதல்

X

கிருஷ்ணகிரி அருகே 6 யூனிட் மணல் கடத்திய லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி வட்டாச்சியர் சின்னசாமி அவதானப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் 6 யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து தாசில்தார் சின்னசாமி அளித்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story