வேலூரில் ரூ. 752.94 கோடியில் 4 வழிச்சாலை!

வேலூரில் ரூ. 752.94 கோடியில் 4 வழிச்சாலை!
X
வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
வேலூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தில் வேலூரில் 4 வழி புறவழிச்சாலை அமைக்க ரூ.752.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் 20.492 கி.மீ., தூரத்திற்கு அமையும் இந்தச் சாலை என்எச் 75 மற்றும் என் எச்38 ஆகியவற்றை இணைக்கிறது.
Next Story