சோனியா காந்தியின் 79 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சோனியா காந்தியின் 79 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X
முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு குமாரபாளையம் நகர காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜானகிராமன் தலைமையில் தம்மண்ண செட்டியார் வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் சாமிநாதன் தங்கராஜ் சிவராஜ் குப்புசாமி மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர்
Next Story