நெரூரில் ரூபாய் 92 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

நெரூரில் ரூபாய் 92 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
நெரூரில் ரூபாய் 92 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கரூர்- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் நெரூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 92 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் தமிழக மின்சார மற்றும் ஆதி தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story