அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகம்,சீருடை, புத்தகப் பைகள்,இதர உபகரணங்கள் வழங்கினர் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகம்,சீருடை, புத்தகப் பைகள்,இதர உபகரணங்கள் வழங்கினர் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.K.S.மூர்த்தி
X

திருச்செங்கோடு

தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகம்,சீருடை, புத்தகப் பைகள்,இதர உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வு நாமக்கல் மேற்கு மாவட்டம் வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் Ex.MLA அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் பொத்தனூர் பேரூர் கழக செயலாளர்,பேரூராட்சி தலைவர் .R.கருணாநிதி அவர்கள்,பொதுக்குழு உறுப்பினர் .P.P.சாமிநாதன் அவர்கள்,கழக நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,கலந்து கொண்டனர்......

Next Story