12- ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

12- ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
X
திண்டுக்கல் அருகே 12- ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல்லை அடுத்த சிறுநாயக்கன்பட்டி வடக்கு தெரு பகுதியை சேர்ந்த சாம்ஜாஸ்பர் (17) இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்ஜாஸ்பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story