2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

X

2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை- திருவள்ளூர் மகிள நீதிமன்றம் தீர்ப்பு
2 குழந்தைகளைக் கொன்ற தந்தைக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை- திருவள்ளூர் மகிள நீதிமன்றம் தீர்ப்பு திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சிற்றம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி அன்பு -48 இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனையால் மது போதையில் தனது குழந்தைகளான கோகுல் -7 லோகேஷ்-5 காலால் மிதித்தும் கழுத்தை நெரித்து கொலை செய்தார் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு திருவள்ளூர் மகிள நீதிமன்ற நீதிபதி ரேவதி 12 வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்,
Next Story