23வது வார்டில் ஓடை மண் அப்புறப்படுத்தும் பணி

X

திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டில் தூய்மை பணி
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் ஓடைகளின் மேற்பரப்பில் புற்செடிகள் படர்ந்து காணப்படுவதாகவும், ஓடை மண் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி ஏற்பாட்டில் இன்று தூய்மை பணியாளர்கள் மூலம் புற்செடிகள் அகற்றப்பட்டு ஓடை மண் அப்புறப்படுத்தப்பட்டது.
Next Story