3 குழந்தைகளின் தாய் மாயம்: போலீஸ் விசாரணை!
X
Pudukkottai King 24x7 |21 Nov 2024 9:52 AM IST
காணவில்லை
அரிமளம், கீழப்பனையூர் பகுதியை சேர்ந்த சரண்யா (31) இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. கடந்த 19ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கடைக்கு செல்வதாக கூறியவர் வீடு திரும்பவில்லை. எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவளது தாய் வளர்மதி நேற்று அளித்த புகாரின் பேரில், கே.புதுப்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனி பாபு விசாரணை செய்து வருகிறார்.
Next Story