30 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கிய கலெக்டர்


தையல் இயந்திரம் வழங்கிய கலெக்டர்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 23) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் கலந்துகொண்டு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மகளிர்களுக்கு 15 நாட்கள் தையல் பயிற்சி வழங்கப்பட்டு 30 பயனாளிகளுக்கு மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரம் மற்றும் பயிற்சி சான்றுகளை வழங்கினார்.இந்த நிகழ்வின்போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story