4 ஆயிரம் பேருக்கு அன்னதானம்.
Madurai King 24x7 |14 Jan 2025 8:22 PM IST
மதுரை அவனியாபுரத்தில் 4 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை அவனியாபுரத்தில் தைத்திங்கள் முதல் நாளான இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நலக்குழு சார்பில்கடந்த நான்கு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு வரும் மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நலக்குழு உறுப்பினர்கள் ஆசைத்தம்பி, விஜயன் . லெனின் , புரட்சி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கினர்.
Next Story