5 மாத காலமாக சரிவர குடிநீர் இல்லாததால் மக்கள் அவதி

X

சரிவர இல்லாத குடிநீர்
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி ஊராட்சி 9வது வார்டில் கடந்த 5 மாத காலமாக சரிவர குடிநீர் இல்லை என வார்டு கவுன்சிலர் செந்தில்வேல் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார். இது குறித்து பல்வேறு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனவும், இதனால் 50 குடும்பங்கள் தண்ணீர் இல்லாமல் அவதி அடைவதாக கூறியுள்ளார்.
Next Story