அணைக்கரையில் 54.8 மி.மீ. மழை
X
பைல் படம்
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரை பகுதியில் 54.8 மி.மீ. மழை பதிவானது.
தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): அணைக்கரை 54.8, பாபநாசம் 40, தஞ்சாவூா் 34, குருங்குளம் 30.6, கும்பகோணம் 26, அய்யம்பேட்டை 24, திருவையாறு 23, வல்லம் 20, பூதலூா் 15.6, திருவிடைமருதூா் 14, ஈச்சன்விடுதி 12.4, மஞ்சளாறு 8.6, நெய்வாசல் தென்பாதி 7.4, பேராவூரணி 3.6, வெட்டிக்காடு 2.8, ஒரத்தநாடு 1.
Next Story