எல்.என்.புரம் நியாயவிலை கடை செயல்பாடுகள் குறித்து ஆய்வு

எல்.என்.புரம் நியாயவிலை கடை செயல்பாடுகள் குறித்து ஆய்வு
X

நியாயவிலை கடை 

எல்.என்.புரம் நியாயவிலை கடை செயல்பாடுகள் குறித்து ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூங்குணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின்கீழ் இயங்கும் எல்.என்.புரம் நியாயவிலை கடையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story