ட்ரீம்ஸ் மீடியா குறும்பட பேனர் வெளியிட்டு விழா !

ட்ரீம்ஸ் மீடியா குறும்பட பேனர் வெளியிட்டு விழா !
X

ட்ரீம்ஸ் மீடியா

ட்ரீம்ஸ் மீடியா குறும்பட பேனர் வெளியிட்டு விழா நடந்தது.
ட்ரீம்ஸ் மீடியா குறும்பட பேனர் வெளியிட்டு விழாவில் சிவசேனா கட்சி சார்பாக சிவசேனா கட்சியின் மாநில தலைவர் திரு மணிபாரதி ஜி. மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் மற்றும் திரைப்பட நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ். திரைப்பட இயக்குனர் விக்ரமன். மற்றும் கேரக்டர்கள் திரைப்பட நடிகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story