திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு
X

மார்க்கெட் நிலவரம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (04.07.2024) எள் வரத்து 3.00 மூட்டை, உளுந்து வரத்து 0.11 மூட்டை, மல்லி வரத்து 0.23 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 4.00 மூட்டை வந்துள்ளது.

Tags

Next Story