
X

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 7ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை குறித்து அமைச்சர் கீதா ஜீவனிடம் கேட்டபோது 7ம் தேதி உள்ளூர் விடுமுறைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தகவல்.
Next Story