X
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பா.ஜெகன் தலைமையில் வள்ளி மலை முருகன் கோயிலில் அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது.
பா.ம.க வின் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பா.ஜெகன் தலைமையில் வள்ளி மலை முருகன் கோயிலில் அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது. அதன் பின் கட்சி நிர்வாகிகள் சார்பில், கண் தானம், ரத்ததானம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தனர். இதில் பல்வேறு பகுதிகள் இருந்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story