மின்தடை அறிவிப்பு
X
மின்தடை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் நாளை ஜனவரி 20ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கானாடுகாத்தான், ஸ்ரீராம் நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, கொத்தமங்கலம், நெருப்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ.சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது
Next Story