இந்த பகுதிகளில் நாளை மின்தடை

இந்த பகுதிகளில் நாளை மின்தடை
X

மின்தடை

சங்ககிரி: சன்னியாசிப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை மின்தடை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூர், வெப்படை, சௌதாபுரம், பாதரை, அம்மன்கோயில், மக்கிரிபாளையம், முதலைமடையானூர், திருநகர்பைபாஸ்சிட்டி . ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 8) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story