கும்பகோணம் காய்கறி சந்தையில் விற்பனை நிலவரம் !

கும்பகோணம் காய்கறி சந்தையில் விற்பனை நிலவரம் !
X

காய்கறி சந்தை

கும்பகோணம் மார்க்கெட்டின் காய்கறி விற்பனை விவரம்
கத்திரி வெள்ள கத்திரி அறுபது ரூபாய் பீன்ஸ் 120 ரூபாய் 40 ரூபாய் இஞ்சி 140 ரூபாய் எலுமிச்சம்பழம் என்பது ரூபா கிலோ வெண்டை முப்பது ரூபா ஞாயிற்றுக்கிழமை இரவு மார்க்கெட் விடுமுறை பால்குட கோடபிஷேக விழா நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை இரவு விடுமுறை மற்றபடி கேரட் அறுபது ரூபாய் வெள்ளை முள்ளங்கி 35 ரூபாய் மாங்காய் 30 ரூபாய் பச்சை மிளகாய் ₹ 60 ரூபாய் பீட்ரூட் 40 ரூபாய் முருங்கைக்காய் 120 தக்காளி 35 ரூபாய் உருளை நாற்பது ரூபாய் பெரிய வெங்காயம் 40 ரூபாய் சின்ன வெங்காயம் 60 ரூபாய் கொத்தவரங்காய் 50 ரூபாய் மற்றபடி மார்க்கெட் நிலவரம்.

Tags

Next Story