அதிமுக - தேமுதிக கூட்டணி 2026 லும் தொடரும் - பிரேமலதா விஜயகாந்த்
X
தேமுதிக
“வரப்போகிற உள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் (அதிமுக - தேமுதிக) கூட்டணி தொடர்கிறது மற்றும் 2026 தேர்தலிலும் கூட்டணியில் தான் இருக்கோம்” - என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி .
கூட்டணி மாற்றம் குறித்து பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பதில்.
Next Story