திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் அதிமுகவில் இணைந்த  மாற்றுக் கட்சியினர்
X

அதிமுகவில் இணைந்த மற்றுக்கட்சியினர்

திருவிடைமருதூர் ஒன்றிய பகுதியில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்.. திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம்.திருநறையூர் ஊராட்சியை சேர்ந்த மாற்றுக் கட்சியிருந்து விலகி நேற்று திருவிடைமருதூர் தெற்குஒன்றிய கழக செயலாளர் G. முத்துகிருஷ்ணன் தலைமையில் தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர்.

அருகில் மண்டல துணை செயலாளர் N.பாலாஜி ஒன்றிய அவைத்தலைவர் S.தங்கவேல் ஒன்றிய மாணவரணி செயலாளர் A.மன்சூர் ஒன்றிய இணை செயலாளர் டெய்சிராணிபாபு திருநறையூர் கிளை கழக செயலாளர் T.பிரபாகரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள்கலந்து கொண்டனர்

Tags

Next Story