காங்கிரஸில் இணைந்ததை பெருமையாக நினைக்கிறேன்: வினேஷ் போகட்

காங்கிரஸில் இணைந்ததை பெருமையாக நினைக்கிறேன்: வினேஷ் போகட்
X

vinesh phogat

நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவை தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன என காங்கிரஸில் இணைந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகட் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல்கொடுக்கும் கட்சியில் இணைவதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் சகோதரிகளே, உங்களுக்காக யாரும் இல்லாதபோதும் காங்கிரஸ் கட்சி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story