தெற்கு வங்கக்கடலின் மத்திய பதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
X
Cyclone
தெற்கு வங்கக்கடலின் மத்திய பதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிச.12-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் டிச.10-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
Next Story