வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!

வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!
X

Tn govt

தமிழ்நாட்டில் அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story